11-10-2004, 05:47 AM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-hari+--><div class='quotetop'>QUOTE(hari)<!--QuoteEBegin-->தமிழினி, இந்த பகுதிக்கு ஒரு ரிமிக்ஷ் கவிதை போடலமென்று புதுவையாரின் கவிதைகளை எல்லாம் படித்துபார்த்தேன். ஆனால் சரிவரவில்லை, அங்கை இன்னவென்றால் தமிழ்,வீரம்,தாய்மண், விடுதலை,சுதந்திரம்,யுத்தம், என்று இருந்தது. இங்க பார்த்தால் மரம்,செடி,கொடி,பூ, மலர், கனி என்று இருக்கு. அதனால அந்த ஐடியாவை கைவிட்டுட்டன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதைவைத்து மாவீரர்களுக்காக ஒரு கவிதை வடிக்கலாம்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நன்றி. கவிதன், நானும் ஏற்கனவே நினைத்தேன். ஆனால் அப்படியான புனிதமான சமாச்சாரத்தில் நான் விளையாடக்கூடாது,என்று நிறுத்திவிட்டேன்.