11-10-2004, 03:54 AM
உலகாளும்
எங்க கழுகண்ணன் முன்
உங்கள் ஆட்டம்
ஊசலாட்டம்....!
உங்கள் பொய்களும் புளுகளும்
பொய்யரசர்களும்
பூவுக்குக் கூட
பூரண பாதுகாப்பளிக்க முடியா
கையாலாகாத்தனத்தில்...!
அதற்குள்...
குருவி மீது
பொய் குற்றச்சாட்டும்
சோடிப்பு வழக்கும்
தண்டனையும்...!
எங்கள்
கழுகண்ணன் கடைக்கண்
விழுந்தாலே போதும்
பத்தி எரியும் உங்கள் ராச்சியம்
கணப்பொழுதில் சாம்பலாகும்...!
அங்கும் எழும்
எங்கள் சகோதரம்
பீனிக்ஸ் மட்டுமே....!
இப்போ புரியுதா
நம்ம பலம்...!
நேற்று எம் மாந்தோப்பில்
ஒரு திருட்டு
குருவிதன் அருமை மலரின்
சகோதரியை
யாரோ கடத்திவிட்டனர்...!
கடத்தியவர்கள்
கனடாவுக்குள் நுழைந்து
அதை ஒருத்தி
கூத்தலுக்குள் சிறை வைத்ததாய்
கழுகண்ணன்
காலைத்தான் செய்தி தந்தார்....!
நீர் தானே
கூத்தலுக்குள் குடியிருப்பவராச்சே
அதையே திருடி
எமக்குக் கவிதை வடிக்கிறீரோ...!
சர்வதேசக் குற்றவாளி நீர்
ஓசாமாவின் வலது கரம்
நிச்சயம் உமது பெயர்
சர்வதேச பொய்யர்கள் பட்டியலில்
முதலிடத்தில் இடம்பிடிக்கும்...!
அதுகொண்டு
ஐநா அனுமதி பெற்று
ஒரு நாள் எங்கள்
கழுகண்ணன் உதவி கொண்டு
பாரிய படை நகர்த்தி
உம்மை கைது செய்து
நீதியின் முன்னிறுத்தல் தவறோம்....!
அதுவரை பொறுத்திரும்...!
பொய்யர் உம் வேரறுக்கும்
திருநாளே
குருவிகள் எம்
தீபாவளித் திருநாள்
சர்வதேசமெங்கும் அது
பிரகடனமாகும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
எங்க கழுகண்ணன் முன்
உங்கள் ஆட்டம்
ஊசலாட்டம்....!
உங்கள் பொய்களும் புளுகளும்
பொய்யரசர்களும்
பூவுக்குக் கூட
பூரண பாதுகாப்பளிக்க முடியா
கையாலாகாத்தனத்தில்...!
அதற்குள்...
குருவி மீது
பொய் குற்றச்சாட்டும்
சோடிப்பு வழக்கும்
தண்டனையும்...!
எங்கள்
கழுகண்ணன் கடைக்கண்
விழுந்தாலே போதும்
பத்தி எரியும் உங்கள் ராச்சியம்
கணப்பொழுதில் சாம்பலாகும்...!
அங்கும் எழும்
எங்கள் சகோதரம்
பீனிக்ஸ் மட்டுமே....!
இப்போ புரியுதா
நம்ம பலம்...!
நேற்று எம் மாந்தோப்பில்
ஒரு திருட்டு
குருவிதன் அருமை மலரின்
சகோதரியை
யாரோ கடத்திவிட்டனர்...!
கடத்தியவர்கள்
கனடாவுக்குள் நுழைந்து
அதை ஒருத்தி
கூத்தலுக்குள் சிறை வைத்ததாய்
கழுகண்ணன்
காலைத்தான் செய்தி தந்தார்....!
நீர் தானே
கூத்தலுக்குள் குடியிருப்பவராச்சே
அதையே திருடி
எமக்குக் கவிதை வடிக்கிறீரோ...!
சர்வதேசக் குற்றவாளி நீர்
ஓசாமாவின் வலது கரம்
நிச்சயம் உமது பெயர்
சர்வதேச பொய்யர்கள் பட்டியலில்
முதலிடத்தில் இடம்பிடிக்கும்...!
அதுகொண்டு
ஐநா அனுமதி பெற்று
ஒரு நாள் எங்கள்
கழுகண்ணன் உதவி கொண்டு
பாரிய படை நகர்த்தி
உம்மை கைது செய்து
நீதியின் முன்னிறுத்தல் தவறோம்....!
அதுவரை பொறுத்திரும்...!
பொய்யர் உம் வேரறுக்கும்
திருநாளே
குருவிகள் எம்
தீபாவளித் திருநாள்
சர்வதேசமெங்கும் அது
பிரகடனமாகும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

