11-10-2004, 03:14 AM
குருவியே...!
நாம் ஏன் சுத்தவேண்டும் பூவை உங்களுக்கு
நீங்களே சுத்துகிறீர்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சொண்டு , இதழ், தேன், மங்கை
இவையெல்லாம் தமிழில் உள்ள
சில வார்த்தைகள் :wink:
குருவிகள் அறியவில்லையோ..?:wink:
கதையை மாற்றவிலை
பூவை....
கதையளப்பு இல்லை
கள அளப்பு..
மன்னிப்பு .. தூ..
யாருக்கு வேண்டும் அது..?
நாம் என்ன குற்றம் செய்தோமா..?
குறுக்கு வழியில் கவிதை சுட்டோமா..?
ஏன் உங்கள் பூவை தொட்டோமா.?
பார்த்தோமா..? பேசினோமா?
குருவிகளின் மாந்தோப்பில்
மாங்காய் பிடுங்கினோமா..?
குருவிகளுக்கு தான் கல் எறிந்தோமா?
யஸ்ற் எங்கள் மலரை பற்றி
உண்மையை சொன்னோம்
அழகான எங்கள் மலரை பார்த்து
உங்களுக்கு கோபம் வருவது
நியாயம் தான்
அதற்காக நாம்
உங்களிடம் மன்னிப்பு கேட்போம்
என்பது கனவிலும் இல்லை
அதுவும் இரண்டு அரசர்களின்
பலத்துடன் இருக்கும்
நாமா..?
தேனிகளையும்
வண்டுகளையும்
தாங்கள் தவறாக
தூண்டிவிடுவதாக கூறி
உங்கள் மீதே வழக்கு போட்டு
உள்ளே தள்ள முடியும்
ஆனாலும்
அற்ப குருவியை
இழந்து அந்த மலர்
தவிக்க கூடாதே
என என் மலர்
சொன்னதனால்
உங்களை மன்னித்து விடுகிறேன்.
:wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]