Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள்
#1
அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இம்முறையே மிகவும் இலகுவானதும், யுனிகோட் எழுத்துருவினை அனைத்து program களிலும் பாவிப்பதற்கு ஏற்புடையதுமாக உள்ளது. மேலதிக விளக்கங்களை கீழே குறிப்பிட்டிருக்கும் முகவரியில் பார்க்கவும்.

http://www.yarl.com/kalam/viewtopic.php?t=1275


இங்கு (கருத்துக்களத்தில்) 3 வகையான templates தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட Keyman எனும் program + பாமுனி இணைக்கப்பட்டிருந்தால், எதுவித மாற்றங்களும் செய்யாது நேரடியாகவே கருத்தினை பரிமாறத்தொடங்கலாம். (இதற்கு fisubsilver எனும் templat பாவிக்கப்படுகின்றது)

மேலே குறிப்பிட்ட program install செய்யாதவர்கள், உங்கள் எழுத்து முறைக்கு ஏற்றதுபோன்று Bamini2unicode அல்லது English2unicode என்பதை profile என்பதில் அழுத்தி தெரிவு செய்தபின்னர் கருத்துக்களை பரிமாறத்தொடங்கலாம். இச்செயற்பாட்டிற்கு நீங்கள் கட்டாயம் பதிந்திருத்தல் வேண்டும்.


Messages In This Thread
கருத்துக்களத்தில் தம - by Mohan - 06-07-2003, 04:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)