11-10-2004, 02:06 AM
யோவ் கவிஞனே...
பூவோடு சுத்தும் குருவிக்கே
பூச்சுத்தலோ....
அதென்ன அது
சொண்டு இதழ் தேன் மங்கை....
சொறி பிடிச்ச சொண்டும்
கடைவாய் வழிக்கும் வாயும்
இதழும் தேனுமோ....??!
அடப்பாவி....
அப்படியே கதை மாற்றி
மலரை மங்கைக்குள் வைப்பதாய்
மீண்டும் ஒரு கதையளப்போ...!
இதை மலரும் மன்னிக்கலாம்
குருவிகளும் மன்னிக்கலாம்
தேன் தேடும் தேனீயும்
கரு வண்டும்
உன் மேனி பதம்பாக்கத் தவறா
போய் உன்
கரியனையும் அரியணையையும்
கூட்டி வா...
சேர்ந்து அநுபவிக்கட்டும்....
செய்த பாவம் தீர.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பூதனின் மெளன மொழி
கற்றுத் தேறியதே
இந்தக் குருவி...
கட்டளைகள் நன்கு அறியுமே...!
பூவோடு பேசும்
தாங்கள் அறியாதது....
வருத்தம் தான்....! :wink:
பூவோடு சுத்தும் குருவிக்கே
பூச்சுத்தலோ....
அதென்ன அது
சொண்டு இதழ் தேன் மங்கை....
சொறி பிடிச்ச சொண்டும்
கடைவாய் வழிக்கும் வாயும்
இதழும் தேனுமோ....??!
அடப்பாவி....
அப்படியே கதை மாற்றி
மலரை மங்கைக்குள் வைப்பதாய்
மீண்டும் ஒரு கதையளப்போ...!
இதை மலரும் மன்னிக்கலாம்
குருவிகளும் மன்னிக்கலாம்
தேன் தேடும் தேனீயும்
கரு வண்டும்
உன் மேனி பதம்பாக்கத் தவறா
போய் உன்
கரியனையும் அரியணையையும்
கூட்டி வா...
சேர்ந்து அநுபவிக்கட்டும்....
செய்த பாவம் தீர.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பூதனின் மெளன மொழி
கற்றுத் தேறியதே
இந்தக் குருவி...
கட்டளைகள் நன்கு அறியுமே...!
பூவோடு பேசும்
தாங்கள் அறியாதது....
வருத்தம் தான்....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

