11-10-2004, 01:20 AM
Quote:கவிஞரே....மலரும் உணர்வுகளுள் தழுவும் மலராய்
மங்கைக்குள்
மலரும் இல்லை இதழும் இல்லை
மதுவும் இல்லை தேனும் இல்லை
ஏன் உமக்கு இந்தப் பித்தலாட்டம்...!
இதழில் சிறக்கும் செவ்வாய் தினமாய்
மதுவும் அடங்கும் 'மாது'வடிவாய்
தேனும் ஊறும் சிற்றின்ப ஊனாய்
மானுட பந்தம் வலுக்கும் உறவாய்
இயற்கை அளித்த இளைப்பாறு மடமாய்
சிறக்கும் மலர்களை பெண்ணென்பேன் யான்!
காண்டாமிருகமும் தனது பாசையில்
மலரை எப்படிப் போற்றிப் புணருமோ?!
அறிந்தால் சொல்லுங்கள்!
குட்டி ஈன்ற காரணத்தை!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

