11-09-2004, 11:19 PM
kuruvikal Wrote:கவிஞரே....
மங்கைக்குள்
மலரும் இல்லை இதழும் இல்லை
மதுவும் இல்லை தேனும் இல்லை
ஏன் உமக்கு இந்தப் பித்தலாட்டம்...!
உமக்கொரு உபதேசம்
கியுமன் அனொட்டொமியும்
பிசியோலஜியும்
புத்தகத்தைப் புரட்டிப்பாரும்
அதுகண்டும்
புத்தி தெளியவில்லை என்றுணரின்
நிச்சயம்
காணும் ஒரு வைத்தியரை....!
இன்றேல்...
மலரை மலராய் வையும்
அதன் அழகுதனை மங்கைக்குள்
உவமை வைத்து உருவழிக்காதீர்...!
மங்கைக்குள் மலரை
கலப்படம் செய்தல்
இன்று முதல் கடுங்குற்றம்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அட
இது என்ன வம்பா போய்ச்சு
மலர் எண்டது
ஒரு பொண்ணாக்கும்..
அவள் சொண்டுகளுக்கு
இன்னொரு சொல்
இதழாக்கும்..
அதை தான்
நாம் சொன்னமாக்கும்..
இது பித்தலாட்டமும்
இல்லையாக்கும்
அன்பாக்கும்...
உந்த
வாயிலை நுழையாத
பேர் எல்லாம் சொன்னால்
மலர் வேறாய் போடுமா என்ன..?
அவள் மலரே தான்...
வைத்தியரை நாடி
வணக்கம் சொல்ல
ஒருக்கா காட்டை
இழுத்துட்டு
ஒண்டுமில்லை தம்பி
சென்று வாரும்
திரும்பவும் இருந்தால்
ஒருக்கா பாப்பம்
என்பாரே...
அன்றொரு
மன்னனிட்டை
மந்திரிபதவிக்கு
ஆசைப்பட்டு
சிறைபோனதில் இருந்து
எல்லோரும்
என்னை குற்றவாளியாகவே
பார்க்கிறார்கள் மலரே.
மலரே உன்னால் தான்
என்னை காப்பாற்ற முடியும்
ஆமா நீ தான்
என் மலராச்சே
உடனே
குருவியின் மலருக்கு
போன் போட்டு
குருவியை கொஞ்சம்
தட்டி வைக்கசொல்லு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கட்டி வைச்சாலும்
நோ புராப்ளம்.
மங்கைக்கு தான்
புராப்ளம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: