11-09-2004, 11:35 AM
அண்ணனவன் பிறந்தநாளாம் - அன்று
எம்மவ÷க்கெல்லாம் திருநாளாம்.
நொந்த தமிழரின் துயரகற்ற - அண்ணனவன்
இந்த மண்ணில் வந்துதித்த பெருநாளாம்.
பொங்கு தமிழுக்கு இன்னல் நேரக்கண்டு
இங்கு படைநக÷த்தி பகை தக÷த்து
தங்கத் தமிழரின் தன்மானம் காத்து தமிழின் புகழ்
ஓங்கச் செய்தவன் திருநாளாம்.
ஆண்டுகள் ஐம்பது கடக்க அண்ணன்
தாண்டி வந்த தடைகள் எத்தனையோ?
இன்னமும் பல ஆண்டுகள் அல்ல யுகங்கள் நீங்கள்
வாழ தமிழரெல்லாம் வாழ்த்தி நிற்கின்றோம்.
எம்மவ÷க்கெல்லாம் திருநாளாம்.
நொந்த தமிழரின் துயரகற்ற - அண்ணனவன்
இந்த மண்ணில் வந்துதித்த பெருநாளாம்.
பொங்கு தமிழுக்கு இன்னல் நேரக்கண்டு
இங்கு படைநக÷த்தி பகை தக÷த்து
தங்கத் தமிழரின் தன்மானம் காத்து தமிழின் புகழ்
ஓங்கச் செய்தவன் திருநாளாம்.
ஆண்டுகள் ஐம்பது கடக்க அண்ணன்
தாண்டி வந்த தடைகள் எத்தனையோ?
இன்னமும் பல ஆண்டுகள் அல்ல யுகங்கள் நீங்கள்
வாழ தமிழரெல்லாம் வாழ்த்தி நிற்கின்றோம்.
--
--
--

