11-09-2004, 09:26 AM
<span style='font-size:25pt;line-height:100%'>மலரே!
நின் இதழ்களில்தான் எவ்வளவு பூரிப்பு
மாற்றான் மகிழ நீ மலர்ந்தாய்
அவனின் நிமிர்வில் நீ கரைந்தாய்
வேற்றுவனோ மாற்றானோ
உன்னால்தானே சபை தன்னில்
மாலைசூடும் தகுதிபெற்றான்!
தகுதியும் தராதரமும்
உன்னால் வரும்போது
நீயோ மணமாய் தேனாய்
உனையே உருக்கி
சருகாய் போகும் தியாகம் என்னே!
கவியே! நீ சமைத்துக்கொள்
மலர்களின் மகிமைதனை
உந்தன் இலக்கியச் சட்டிகளில்!
அவை
அட்சய பாத்திரங்களாய்
உன்னோடு வாழட்டும்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வானத்தை நோக்கிப் பறக்கும்
குருவிகளே!
கொஞ்சம் கிளைக்கு வாருங்கள்!
மலர்கள் தந்த கனியிருக்கு
நீங்கள் பசியாற!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>
நின் இதழ்களில்தான் எவ்வளவு பூரிப்பு
மாற்றான் மகிழ நீ மலர்ந்தாய்
அவனின் நிமிர்வில் நீ கரைந்தாய்
வேற்றுவனோ மாற்றானோ
உன்னால்தானே சபை தன்னில்
மாலைசூடும் தகுதிபெற்றான்!
தகுதியும் தராதரமும்
உன்னால் வரும்போது
நீயோ மணமாய் தேனாய்
உனையே உருக்கி
சருகாய் போகும் தியாகம் என்னே!
கவியே! நீ சமைத்துக்கொள்
மலர்களின் மகிமைதனை
உந்தன் இலக்கியச் சட்டிகளில்!
அவை
அட்சய பாத்திரங்களாய்
உன்னோடு வாழட்டும்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வானத்தை நோக்கிப் பறக்கும்
குருவிகளே!
கொஞ்சம் கிளைக்கு வாருங்கள்!
மலர்கள் தந்த கனியிருக்கு
நீங்கள் பசியாற!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>
.

