11-08-2004, 09:47 PM
இதற்கு எம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து மாற்றங்கள் பிறக்க வேண்டும். இவ்விடத்தில் நான் அப்பாடசாலையில் ஒரு உய÷தர வகுப்பு மாணவனாக இருந்திருந்தால் இயல்பாக என்ன செய்திருப்பேன்? என்ற வினாவை எழுப்பிப்பாருங்கள். நிச்சயமாக அம்மாணவ÷கள் போன்றே செயற்பட்டிருப்பேன்.
இந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைத்து நாம் ஒவ்வொருவரும் புதிதாக அத்தியாயம் ஆரம்பிக்க வேண்டும். மாற்றங்கள் எமக்குள் இருந்து - எம் ஒவ்வொருவருக்குள்ளும் - இருந்து பிறக்க வேண்டும்.
இந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைத்து நாம் ஒவ்வொருவரும் புதிதாக அத்தியாயம் ஆரம்பிக்க வேண்டும். மாற்றங்கள் எமக்குள் இருந்து - எம் ஒவ்வொருவருக்குள்ளும் - இருந்து பிறக்க வேண்டும்.
--
--
--