11-08-2004, 05:26 PM
vasanthan Wrote:மண்டையில ஒரு குட்டு போட்டனெண்டா.லாலிபப் வேண்டித் தாறன் சூப்பிக்கொண்டு ஓடடட "வெண்ணில" இதெல்லாம் பெரியாக்கள் விடயம். தமிழினியக்க வந்தாவெண்ட மிச்சத்துக்கு குட்டுத் தருவா..
<b>சரி அண்ணா நீங்கள் லாலிபப் வாங்கித் தாங்கோ. சாப்பிடணும் போல இருக்கு. நீங்கள் வேறை ஸ்கூலில் திருக்குறள் மனனப்போட்டியில் கடந்தமாதம் தான் பங்குபற்றி பரிசும் வாங்கினேனாக்கும். திருக்குறளை பொருளுணர்ந்து படிக்கிற எனக்கு இதெல்லாம் யுயுப்பி. ம்ம் பார்த்தால் பெரியாட்கள் விடயம்போலத்தான் இருக்கு. பட் தமிழினி அக்கா வந்தால் தலையில் குட்டுத்தரமாட்டா. அவவுக்கும் தெரியும் திருக்குறள் என்பது பெரியவர்களுக்கு மட்டுமன்றி பாடசாலை மாணவருக்கும் உரித்தானது என்பது.</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

