11-08-2004, 04:36 PM
புதிதாக கோடீஸ்வரரான ஒருவர் தனது பங்களாவில் மூன்று நீச்சல் குளம் கட்டினாராம்..
அவை ஒன்று வெந்நீர் கொண்டது மற்றது தண்ணீர் கொண்டது.. இன்னொன்று வெறும் குளமாம்..
அங்கு அதை பாக்க வந்தவர் ஒருவர் கேட்டாராம் ஏன் தண்ணீர் எல்லாமல் வெறும் குளம் வைத்திருக்கிறீங்கள் என்று..
அதற்கு அந்த கோடீஸ்வரர் பதில் சொன்னாராம்.. அது நீச்சல் தெரியாதவங்களுக்கு என்று...............! :wink:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>