11-08-2004, 04:06 PM
Quote:kuruvikal
ஏண்டாம்பி... தனி வாழ்விலேயே சீரில்லாதவன் எப்படி பொதுவாழ்வில் சீரானவனாய் இருப்பான்... தன்னுடைய வாழ்வையே சரியாக தீர்மானிக்க முடியாதவன் எப்படி சமூகத்தில் உள்ளோரின் வாழ்க்கையில் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்த முடியும்...அதை சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியும்....???!
தப்புச் செய்து திருந்திட்டன் என்பவனை எந்தளவுக்கு நம்பலாம்...எனி தப்பே செய்யமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்... அது அவனின் தனிப்பட்ட மன உறுதியைப் பொறுத்தது...எனவே தனி வாழ்க்கையில் உறுதில்லாதவன் எப்படிப் பொதுவாழ்வில் சீராக இருக்க முடியுமா... கஸ்டம் தான்....என்றுதானே சாதாரணமாக உணரமுடியுது...!
ஆகவே மொத்தத்தில் தனி வாழ்வென்றால் என்ன பொது வாழ்வென்றால் என்ன மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்...இன்றேல் மற்ற மனிதர்கள் அவனைப் புறக்கணிக்க புறந்தள்ள அதிக நேரம் செல்லாது... இப்ப இந்தக் களத்திலேயே பாருங்கள்...எங்களோடு கருத்தால் மோதுபவர்கள் கூட தங்கள் பக்கம் நியாயம் இல்லை என்றவுடன் எங்களை தனிப்பட்ட ரீதியில் ஏன் தாக்குகிறார்கள்.... எங்கள் தனிப்பட்ட வாழ்வை (ஆட்களைப் பற்றி சரியாக அறிகிறார்களோ இல்லையோ) சீரில்லாதது என்று காட்டிவிட்டால் எங்கள் பொதுக் கருத்தும் சீரில்லாதது என்று இலகுவில் மற்றவர்களை நம்ம வைத்துவிடலாம் என்பதால்தான்...இதுதான் உலகில் பொதுவான பார்வையும் கூட...!
அதுதானே குருவிகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::

