07-26-2003, 08:19 PM
S.Malaravan Wrote:மதி மலசலகூடத்துக்க என்ன செய்தனீர் உமக்கு உப்பிடி கோபம் என்றால் உண்மையான தமிழனுக்கஎப்பிடி கோபம் வரும் சும்ம ஆ ஊ என்றீர் தயாராகியபின் 14 நாட்கள தேவையல்ல 14 மணித்தியாளங்களே போதும் அதைப்பற்றி சொல்ல வேண்டு மென்றால் உமக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்படலாம். எதுக்கும் அமத்தி வாசியும் அதுதான் யாவருக்கும் நன்மை.மலசலகூட.. வாசலிலை.. அவங்களிட்டை.. வாங்கித்.. தின்டு.. வளர்ந்த.. உங்களுக்தான்.. தெரியும்.. என்னைக்கேட்டால்..
நீங்கள்..14.. மணித்தியாலத்திவை.. வெளியேறு..எண்டு.. சனத்தை.. துரத்தியடிப்பியள்.. (முதலும்.. செய்தனீங்கள்தானே..) தெரியும்.. ஆனால்.. கண்காணிப்புக்குழு.. 14.. நாளெண்டு .. சனத்துக்கு.. நிதானமா.. எங்கைபோறதெண்டு.. சிந்திச்சுச்.. செயற்பட.. அவாகாசம்.. குடுக்குது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

