11-08-2004, 03:43 PM
பெண் மீது ஆண் கொள்ளும் காதலும்
ஆண் மீது பெண் கொள்ளும் காதலும் தான்
கார்மோனின் கலகத்தைால் உண்டாகிறது எண்டு
வைரமுத்து எழுதியிருக்கிறார் போல.
நாட்டின் மீது கொள்கை மீது கொண்டால் காதலல்ல அது பற்று
ஆண் மீது பெண் கொள்ளும் காதலும் தான்
கார்மோனின் கலகத்தைால் உண்டாகிறது எண்டு
வைரமுத்து எழுதியிருக்கிறார் போல.
நாட்டின் மீது கொள்கை மீது கொண்டால் காதலல்ல அது பற்று
Quote:ஆனால் எல்லாக் காதலும் அப்படியல்ல....!காமமே இல்லை எண்டா புனிதமான காதல்(ஆண் பெண் காதல்) கூட இல்லை என்பது எனது கருத்து.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

