11-08-2004, 02:11 AM
குறிப்பிட்ட துரோகிகளின் விசமத் தனத்தை அறிந்த பல நேயர்கள் தமிழ் நாதத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நேயர்களின் கருத்துக்களை நிச்சயமாகத் தமிழ் நாதத்தினர் கவனத்தில் எடுத்திருப்பார்கள் ஆனால் மறுப்பு அறிக்கை வெளியிடுவதில் அவர்களுக்கு சிலவேளைகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமோ என எண்ணி அவர்கள் அதைத் தவிர்த்திருக்கலாம்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

