11-07-2004, 01:48 PM
ஏன் அலை உங்களுக்கு வேல ஆரு ஆரோட ஓடுறதும் போறதும் பாக்கிறதே.... நல்ல வேலைதான்...சம்பளம் எவ்வளோவு......ஒரு காலத்தில ஓடுறதுகளும் போறதுகளும் திருந்தித்தான் இருந்தவை...( 90 களின் ஆரம்பத்தில் வந்த விடுதலைப் புலிகளின் மகளிர் சஞ்சிகை சுதந்திரப் பறவைகளில் இருந்தது ஒரு புள்ளி விபரம்...)....இப்பதானே கட்டாக்காலியலா அவிழ்த்துவிட்டிருக்கே...பிறகென்ன.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஆனா ஒன்று நம்ம ஊர் காதல் சுயநலக்காதல் எண்டது மட்டும் உண்மை....வெள்ளைக்காரன் அந்த வகையில் எங்களை விட மேல்தான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஆனா ஒன்று நம்ம ஊர் காதல் சுயநலக்காதல் எண்டது மட்டும் உண்மை....வெள்ளைக்காரன் அந்த வகையில் எங்களை விட மேல்தான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

