11-07-2004, 10:02 AM
Quote:தமிழ்த்தேசிய ஆதரவு என்ற பெயரில் கண்டதையும் எழுதும் நிலை அதிகரித்திருக்கிறது.சிலவேளைகளில் தனிமனிதரின் பலவீனங்களைக் கூட (விடுதலைப் புலிகளின் ஊடக நிறுவனத்தின் பெயரைக் கொண்ட) அந்த இணையத் தளம் உ(இ)ளவு செய்து வெளியிடுகிறது.
அண்மையில் கனேடிய தமிழ் ஊடகவியலாளருக்கும் ஒரு தென்னிந்திய நடிகைக்குமிடையே தகாத உறவு எண்டு கேவலமான செய்தி ஒன்றை வெளியிட்டது.
இதுபோன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிட இவர்களுக்கு விடுதலைப் புலிகளின் ஊடக நிறுவனத்தின் பெயரா கிடைத்தது?
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

