11-07-2004, 09:44 AM
Quote:இந்த பாரிய மோசடியை கருத்துக்களத்தை தவிர மற்றய இணையத்தளங்கள் அம்பலப்படுத்தாதது கவலை தரக்கூடிய விடயம்.கவலை தரக் கூடிய விடயம்தான்
அம்பலப்படுத்துவதால் சிலவேளைகளில் சட்டச் சிக்கல் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கலாம் அதனால் குறிப்பிட்ட இணையங்கள் அம்பலப்படுத்தாமல் இருக்கலாம் எண்டு நான் ஊகிக்கிறேன்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

