11-07-2004, 09:33 AM
Quote:ஓர் நாள் இக்காடையர்களினால் மூதூரை அண்டிய அயற் கிராமங்களிலிருந்து பிடித்துகொண்டு செல்லப்பட்ட ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்த மனிதத்தெய்வம் தனது தோழர்கள் சிலருடன் உயிராபத்து நிறைந்த இராணுவ, முஸ்லீம் பகுதிகளுக்குள் உட்புகுந்து அக்காடையர்களை அழித்து அவர்களை மீட்டு வந்தான்................இதே போன்றதொரு சம்பவம் லெப்டினன்ட் கேணல் றீகன் அவர்களின் வாழ்விலும் ஏற்பட்டிருந்தது. சிங்களப் படைகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்து பெண்களை லெப்.கேணல் றீகனும் சகபோராளிகளுடன் சென்று விடுவித்திருந்தார்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

