11-07-2004, 08:21 AM
Quote:உலகத்திலையே நல்லது செய்யுறவனுக்கு நல்லகாலமே இல்லையா..?கவிதன். நல்லவனை உலகம் கெட்டவனாக பார்க்கமுன் நல்லவன் விட்ட தவறு தெரியாமல் நடந்தது என்பதை உலகத்துக்கு தெரியப்படுத்த ஒரு அறிக்கை விடவேண்டும். அதுதான் எனது வேண்டுகோள். நல்லவன் என்று எனக்கும் உங்களுக்கும் தெரிந்தால் போதுமா?

