11-07-2004, 02:41 AM
அட ஏன் தமிழ்நாதத்தையும் தமிழ்நெற்ரையும் வாங்கு வாங்கெண்டு வாங்கிறியள்....ஒண்டு இரண்டு தளங்கள் தான் நல்லபடியா செய்திகளை உடனுக்குடன் தந்து கொண்டிருக்கு ..அதுகளையும் நிப்பாட்டுற நோக்கமா.... இந்த மின்னஞ்சலை வைத்து என்ன பண்ண முடியும் அவர்கள் ...வேணும் எண்டால் உங்கள் மின்னெஞ்சல் எல்லாம் ஒரு மென்பொருள் இருக்கு அதிலை போட்டு தேடினால் எல்லாம் வருமே அதை கொண்டு அவர்களே எல்லா பதிவுகளையும் மேற்கொள்ளலாமே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அவர்கள் தெரிந்தும் நீக்காமல் இருந்தால் தான் குற்றம்.. இது குற்றம் மன்னிப்பு கேக்கணும் என்பது எல்லாம் சரியா என்பது எனக்கு தெரியாது..? உலகத்திலையே நல்லது செய்யுறவனுக்கு நல்லகாலமே இல்லையா..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]

