11-06-2004, 09:03 PM
Suji Wrote:நீங்களும் ஏன் ஏதாவது பதில் தரச்சொல்லி இவ÷களை கேட்கலாம்தானே...... முயற்சி திருவினையாக்கும்..
தரமான வரையறைக்குட்பட்ட விவாதங்கள் ஆரோக்கியமானது.
உங்கள் பதிலுடன் வருவீ÷கள் என நம்புகின்றேன். பதிலுக்கு என் நன்றிகள்
நீங்கள் செல்வது சரியே நானும் தமிழ் நாதத்திற்கு மடல் ஆனுப்பினேன். ஆனால் எனது மின்னஞ்சல் தமிழ்நாதத்தை சென்றடையாமலே திரும்பி விட்டது காரணம் என்ன வென்று தெரியவில்லை
நான் அனுப்பிய மின்னஞ்சல் முகவரி இது தான்
web@tamilnatham.com
நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரியுடாக தொடர்பு கொண்டீர்கள் என்பதை தெரிவித்தால் மீண்டும் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்....
-நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

