11-06-2004, 08:19 PM
Quote:அனுப்பினர்: Suji
பெறுனர்: paadai
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 3:15 pm
விடயத்தலைப்பு: paadai
நிதர்சன் நீங்கள் தமிழ் நாதத்தின் பொறுப்பாளர்களில் ஒருவன் என நினைக்கின்றன். நீங்களும் ஏன் சந்தர்ப்பம் பாத்திருந்து துரோகம் செய்யமாட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் தலை ஆட்டவேணும் என்று நினைக்கின்றீர்களா? தமிழ்நாதம் காத்திருந் கழுத்தை அறுக்க மாட்டுது என்று நம்பமுடியுமா?
உங்களால் ஒரு மின்னஞ்சல் எங்கிருந்து வருகுது என்று கண்டுபிடிக்கமுடியாதா? வருகின்ற குப்பைகளையெல்லாம் இணைத்துவிட்டு பெரியபிரச்சனைகளை உருவாக்கிவிட்டு மௌனிப்பதுதான் நீங்கள் இனத்துக்கு செய்யும் தொண்டுகளா? களத்தில் ஒரு தனிநபர் அந்த மின்னஞ்சலின் முழுவிபரங்களையும் கண்டுபிடித்து தரும்போது உங்களால் அது முடியாதா? மதி குமாரதுரைக்கு தமிழ்நாதம் உடந்தையாயிருந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டல்லவா?
உங்கள் இணையத்துக்காக கருத்துக்களத்தில் எழுத வந்தனீர்கள் உங்கள் இணையத்தில் நடந்த தவற்றை கூறி யிருக்கலாம்தானே .தவறுகளை நீங்கள் செய்துவிட்டு யாழ் இணையம் பொறுப்பாளரை கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறியிருக்கின்றீர்கள் நான் நினைக்கின்றேன் நீங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற எங்களை துரோகிகள் என கூறுகின்றீர்கள் .நீங்கள் செய்தது எத்தனைபேரை கஸ்டப்படுத்தியிருக்கின்றீர்கள் எத்தனைNரை ஒதுங்கவைத்திருக்கின்றீர்கள் இது துரோகம் இல்லாமல் வேறென்ன தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது தமிழ்நாதத்தின் பார்வையில் துரோகம் என்று மக்களின் முன் சொல்லுங்கள் .தமிழ் தமிழ்நாதத்தின் மேல் சந்தர்ப்பம் பார்த்த்திருந்து பழி தீர்ப்பதாக கூறுகின்றீகள் அப்படி எங்களுக்கு எந்த தேவையுமில்லை.என்னால் நேடியான பெயரிலும் எழுத முடியும் புனைபெயர் இல்லாமல் களத்திற்கு கருத்துக்களை கொண்டுவரமுடியுமா உங்களால் சந்தர்ப்பவாதி நீங்கள்தான்
காத்திருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் கழுத்தை அறுத்துவிட்டீர்கள். உண்மைகளுக்கு பொறுப்பாளர் பூட்டுபோடுவார் என இருந்தால் எங்கள் உண்மையான கருத்துக்கள் வராமல் போகலாம் . நீங்கள் கூறும் பொய்கள்தான் வெளிவரும்.
நீங்கள் உண்மையான உணர்வாளனாக இருந்தால் நான் தனிப்பட்ட முறையில் வரைந்த இந்த மடலை களத்திற்கு விடுங்கள் மற்றவர்கள் கூறட்டும் தனிப்பட்முறையில் யாரையும் நோகடிக்கும் எண்ணம் எனக்கில்லை
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!
Quote:அனுப்பினர்: paadai
பெறுனர்: Suji
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 3:52 pm
விடயத்தலைப்பு: Re: paadai
இதை நீங்களே நிதர்சனுக்கு அனுப்பலாமே!
_________________
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Quote:அனுப்பினர்: Suji
பெறுனர்: paadai
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 4:00 pm
விடயத்தலைப்பு: Re: paadai
அவருக்கும் அனுப்பியிருக்கிறேன் நீங்களும் வக்காலத்து வாங்கியதால் உங்களுக்கும் அதன்பிரதியை அனுப்பியிருக்கிறேன் சிறிய தவறு பெயரை மாற்ற மறந்துவிட்டேன்
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
Quote:அனுப்பினர்: paadai
பெறுனர்: Suji
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 06, 2004 7:47 pm
விடயத்தலைப்பு: Re: paadai
கவணித்தீர்களா எதார்தமாக நடந்த தவறை....இது
தமிழ்நாதத்திலும் நடக்கலாம் தானே.என்னை பொறுத்தவரையில் நடந்த தவறிற்கு தமிழ்நாதத்தோடு முட்டுவதில் அர்தமில்லை பங்கு அங்கே பெயர் முகவரியை பதிவுசெய்த அனைவருக்கும் உண்டு.
இதே தமிழ்நாதத்தில் வன்னியில் இருக்கும் ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவுகளுக்காக எதோ ஒரு இணையத்தளம் பதிவுசெய்யும் ஒவ்வொருவரும் தலா 100€ கள் வழங்கவேண்டும் என்றோர் லிங்கை தந்திருந்தால்,எவ்வளவு ஆராய்சி செய்திருப்பீர்கள் அந்த இணையதளம் யாருடையது,அந்தகுடும்பம் உண்மையிலேயே வன்னியில் இருக்கிறதா இப்படி எத்தனையோ ஆய்வுகள் அல்லது அப்படி ஒன்றை தெரியாதது போலவே விட்டுவிடுவீகள் இப்போது எங்கே போனது உங்கள் தமிழ் உணர்வு
சுருக்கமாக சொன்னால் சுயநலமுடய பொதுநலம் தான் உங்களுடையது.
அப்படி உண்மையிலேயே தேசியபற்றோடு பொதுநலம் செய்பவர்கள் இப்படி ச்ந்தியில் வந்து பேசிக்கொண்டிருக்கமாட்டார்கள் மெளனமாக செயற்படுவார்கள்.
மரியாதைக்குரிய நண்பரே! இங்கே நான் ஏதாவது உங்கள் மனம் நோகும்படியாக எழுதியிருந்தால் மன்னிக்கும்படி தாழ்மையாக கேட்டுகொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள்,
பாடை _________________
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä

