Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகிகளுக்கு.. தமிழின உணர்வாளர்களே! களப் பொறுப்பாளருக்கு...
#11
மன்னிக்கவும் நித÷சன் கருத்துக்களம் என்பது கருத்துக்களால் மோதுவது
சாியான இடத்தில் நின்று தான் நாங்கள் கருத்துக்களை பாிமாறுகின்றோம். எமது கருத்துக்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டவையாக இருந்தால் மோகன் அவ÷கள் பூட்டு போடமாட்டா÷ என்பது எனது கருத்து.
நீங்கள் நான் தமிழ்நாதத்துக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மடல் எழுதியிருந்தேன். அதற்குப்பதில் இதுவரை தமிழ்நாதத்திலும் இல்லை தனிப்பட்டமுறையில் எனக்கும் கிடைக்கவில்லை. பிரச்சினைக்கு காரணமானவ÷கள்
ஏன் மெளனம் சாதிக்கின்றா÷கள்?
இதில் தமிழ்நாதம் மட்டுமல்ல தமிழ்நெற்றுக்கும் பங்கு
உண்டு அவ÷களும் அவசரஅவசரமாக இணைத்துவிட்டு பின் அதேவேகத்தில் அகற்றிவிட்டா÷கள். அவ÷களும் தமிழ்மக்கள் முன்னால்
பதில் சொல்லவேண்டியவ÷கள்தான்.
களத்தில் துரோகிகள் இல்லையா ? உங்கள் கேள்விக்குப் பதில்
நீங்கள்தான் சொல்லவேண்டும்.(இனம் காட்டவேண்டும்)
மற்றையது இதே அவசரத்தை இன்னுமொரு சந்த÷ப்பத்தில் காட்டமாட்டா÷கள் என்பதற்காகத்தான் நான் இவ÷களுடன் மோதுகிறேன். தயவுசெய்து இதற்கு வேறு அ÷த்தங்கள் வேண்டாம்
ஒரு கடிதத்தை அனுப்புவதற்கே நாங்கள் இவ்வளவு சிரமப்படுகின்றோம் இணையத்திற்கு இவ்வளவு செய்திகளையும் சேகாித்து அவற்றை இணையத்தில் இணைத்து வேலைப்பழு மத்ததியில் வழங்குவது எவ்வளவுசிரமம் என்பது புாியும் அதற்கு தலைவணங்குகின்றேன்
நாங்கள் இங்கு விவாதித்துக்கொண்டு இருக்கின்றோம் சம்மந்தப்
பட்ட இணையங்கள் எந்தவித கருத்துக்களும் இல்லாமல் இருப்பதுதான்
ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாதத்துக்கு மடல் எழுதி 48 மணிநேரமாகிவிட்டது
இன்னமும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 24 மணிநேரத்தின் பின்
அவ÷களுக்கு எழுதியமடலின் பிரதியை களத்தில் சே÷த்தேன் அதையும்
அவ÷களுக்கு குறிப்பிட்டிருந்தேன்.
அவ÷களின் அலட்சியப்போக்கின்மேல்தான் எங்களுக்கு கோபம்.
நாங்கள் செய்கிறதைச் செய்வம் நீங்கள் என்ன கேட்பது என்கின்றமாதிாி இப்படியேபோனால் நம்இனத்துக்கு இவ÷களும் கோடாலிக்காம்பாக இருப்ப÷கள்
நீங்களும் ஏன் ஏதாவது பதில் தரச்சொல்லி இவ÷களை கேட்கலாம்தானே...... முயற்சி திருவினையாக்கும்..
தரமான வரையறைக்குட்பட்ட விவாதங்கள் ஆரோக்கியமானது.
உங்கள் பதிலுடன் வருவீ÷கள் என நம்புகின்றேன். பதிலுக்கு என் நன்றிகள்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by விது - 11-06-2004, 12:19 PM
[No subject] - by Suji - 11-06-2004, 02:02 PM
[No subject] - by hari - 11-06-2004, 03:46 PM
[No subject] - by Suji - 11-06-2004, 04:08 PM
[No subject] - by hari - 11-06-2004, 04:26 PM
[No subject] - by vasanthan - 11-06-2004, 05:21 PM
[No subject] - by Nitharsan - 11-06-2004, 07:22 PM
[No subject] - by Nitharsan - 11-06-2004, 07:23 PM
[No subject] - by Suji - 11-06-2004, 08:11 PM
[No subject] - by paadai - 11-06-2004, 08:19 PM
[No subject] - by srilanka - 11-06-2004, 08:24 PM
[No subject] - by கறுணா - 11-06-2004, 08:27 PM
[No subject] - by Suji - 11-06-2004, 08:40 PM
[No subject] - by Suji - 11-06-2004, 08:43 PM
[No subject] - by Nitharsan - 11-06-2004, 09:03 PM
[No subject] - by Suji - 11-06-2004, 09:03 PM
[No subject] - by Suji - 11-06-2004, 09:09 PM
[No subject] - by Suji - 11-06-2004, 09:14 PM
[No subject] - by TMR - 11-06-2004, 10:35 PM
[No subject] - by srilanka - 11-06-2004, 10:40 PM
[No subject] - by shanxp - 11-07-2004, 12:48 AM
[No subject] - by Suji - 11-07-2004, 01:03 AM
[No subject] - by shanxp - 11-07-2004, 01:08 AM
[No subject] - by kavithan - 11-07-2004, 02:41 AM
[No subject] - by hari - 11-07-2004, 07:58 AM
[No subject] - by hari - 11-07-2004, 08:06 AM
[No subject] - by hari - 11-07-2004, 08:21 AM
[No subject] - by Suji - 11-07-2004, 11:41 AM
[No subject] - by கறுணா - 11-07-2004, 03:24 PM
[No subject] - by hari - 11-07-2004, 03:33 PM
[No subject] - by Suji - 11-07-2004, 04:04 PM
[No subject] - by yarlmohan - 11-07-2004, 11:45 PM
[No subject] - by Sriramanan - 11-08-2004, 02:11 AM
[No subject] - by paandiyan - 11-08-2004, 04:24 AM
[No subject] - by Suji - 11-08-2004, 12:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)