11-06-2004, 07:22 PM
சுயி இது உங்களின் தனிமடல் இதை களத்தில் விடவேண்டும் என்பது உங்கள் எதிர்பார்பு அதை நான் செய்துள்ளேன். :!:
களப் பொறுப்பாளருக்கு:- தயவு செய்து இந்த கருத்துக்களை களத்தில் விடுங்கள். கருத்துக்ளிலிருந்தே தெளிவு பிறக்கிறத பலர் இன்னும் தெளிவாக வில்லை....
வணக்கம் சுயி எனக்கும் களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை நான் நான் தமிழ் நாதத்தின் பொறுப்பபாளர்களில் ஒருவன் நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது எனக்கும் தமிழ் நாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாதம் அவுஸ்ரேலியாவிலிருந்த வெளிவருகின்றது நான் இருப்பதே கனடாவில்... நான் சொல்ல வந்த விடையங்களை உங்களில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் யாரையும் துரோகள்; என்று முத்திரை குத்தவில்லை அப்படி செய்ய வேண்டிய தேவையும் எனக்கில்லை... உங்கள் தமிழுணர்வு அதிகமாகி அது துரோகத்திற்கு துனைபோவதாகவே நான் சொல்லவந்தேன்... தமிழ் நாதம் இணையத்தளத்தில் குறிப்பிட்ட இணையம் தொடர்பான தகவல்களை அறியாமல் இணைத்தது தவறு என்று சொல்லும் நீங்கள் அதைக்கண்டு பிடித்தது எப்போது...தமிழ்நாதம் இணையத்தை நடாத்துபவர் வேலையற்றவரல்ல அவரக் கெண்று பல பொறுப்புக்கள் உள்ளது அவர் தனக்கு வந்திருக்கும் மின்னஞ்சலின் உண்மைத்தண்மையை அறிய முன் ஓர் தமிழனின் விடுதலைக்காய் வருகிறது எனவே இதில் சந்தேகம் கொண்டு இணைப்பதை காலதாமதமாக்க விரும்பாமல் விட்டிருக்கலாம்.. விரும்பினால்நீங்கள் சாதரண இணையம் ஒன்னை மின்னஞ்சல் செய்து பாருங்கள் அந்த இணையம் தொடர்பான தகவல்களை அறியும் வரை அவர்கள் அதை அறிமுகப்படுத்துவதில்லை..
அது மட்டு மன்றி காத்திருந்து கழுத்தறுக்ம் குணம் தமிழ்நாதத்திடமில்லை.. அப்படி செய்ய வேண்டுமெனில் தனத சொந்தப்பணத்தை இணையத்திற்காய் செலவு செய்ய மாட்டார்... ஏனெனில் இன்று (துரோக )வரும் அனைத்து இணையங்களும் துரோகப்பணத்திலே தான் வருகின்றது
கருத்துக்களை எழுதிவரும் பல உறுப்பினர்கள் இந்த விடையத்தில் மௌனம் சாதிப்பது எதற்கு......
களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை பின்னர் எதற்கு நான் உங்களை துரோகிகள் என்று கூறவேண்டும்.
-நேசமுடன் நிதர்சன்-

Suji Wrote:நிதர்சன் நீங்கள் தமிழ் நாதத்தின் பொறுப்பாளர்களில் ஒருவன் என நினைக்கின்றன். நீங்களும் ஏன் சந்தர்ப்பம் பாத்திருந்து துரோகம் செய்யமாட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் தலை ஆட்டவேணும் என்று நினைக்கின்றீர்களா? தமிழ்நாதம் காத்திருந் கழுத்தை அறுக்க மாட்டுது என்று நம்பமுடியுமா?
உங்களால் ஒரு மின்னஞ்சல் எங்கிருந்து வருகுது என்று கண்டுபிடிக்கமுடியாதா? வருகின்ற குப்பைகளையெல்லாம் இணைத்துவிட்டு பெரியபிரச்சனைகளை உருவாக்கிவிட்டு மௌனிப்பதுதான் நீங்கள் இனத்துக்கு செய்யும் தொண்டுகளா? களத்தில் ஒரு தனிநபர் அந்த மின்னஞ்சலின் முழுவிபரங்களையும் கண்டுபிடித்து தரும்போது உங்களால் அது முடியாதா? மதி குமாரதுரைக்கு தமிழ்நாதம் உடந்தையாயிருந்திருக்கவும் சந்தர்ப்பம் உண்டல்லவா?
உங்கள் இணையத்துக்காக கருத்துக்களத்தில் எழுத வந்தனீர்கள் உங்கள் இணையத்தில் நடந்த தவற்றை கூறி யிருக்கலாம்தானே .தவறுகளை நீங்கள் செய்துவிட்டு யாழ் இணையம் பொறுப்பாளரை கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறியிருக்கின்றீர்கள் நான் நினைக்கின்றேன் நீங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற எங்களை துரோகிகள் என கூறுகின்றீர்கள் .நீங்கள் செய்தது எத்தனைபேரை கஸ்டப்படுத்தியிருக்கின்றீர்கள் எத்தனைNரை ஒதுங்கவைத்திருக்கின்றீர்கள் இது துரோகம் இல்லாமல் வேறென்ன தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது தமிழ்நாதத்தின் பார்வையில் துரோகம் என்று மக்களின் முன் சொல்லுங்கள் .தமிழ் தமிழ்நாதத்தின் மேல் சந்தர்ப்பம் பார்த்த்திருந்து பழி தீர்ப்பதாக கூறுகின்றீகள் அப்படி எங்களுக்கு எந்த தேவையுமில்லை.என்னால் நேடியான பெயரிலும் எழுத முடியும் புனைபெயர் இல்லாமல் களத்திற்கு கருத்துக்களை கொண்டுவரமுடியுமா உங்களால் சந்தர்ப்பவாதி நீங்கள்தான்
காத்திருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் கழுத்தை அறுத்துவிட்டீர்கள். உண்மைகளுக்கு பொறுப்பாளர் பூட்டுபோடுவார் என இருந்தால் எங்கள் உண்மையான கருத்துக்கள் வராமல் போகலாம் . நீங்கள் கூறும் பொய்கள்தான் வெளிவரும்.
நீங்கள் உண்மையான உணர்வாளனாக இருந்தால் நான் தனிப்பட்ட முறையில் வரைந்த இந்த மடலை களத்திற்கு விடுங்கள் மற்றவர்கள் கூறட்டும் தனிப்பட்முறையில் யாரையும் நோகடிக்கும் எண்ணம் எனக்கில்லை
வணக்கம் சுயி எனக்கும் களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை நான் நான் தமிழ் நாதத்தின் பொறுப்பபாளர்களில் ஒருவன் நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது எனக்கும் தமிழ் நாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்நாதம் அவுஸ்ரேலியாவிலிருந்த வெளிவருகின்றது நான் இருப்பதே கனடாவில்... நான் சொல்ல வந்த விடையங்களை உங்களில் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் யாரையும் துரோகள்; என்று முத்திரை குத்தவில்லை அப்படி செய்ய வேண்டிய தேவையும் எனக்கில்லை... உங்கள் தமிழுணர்வு அதிகமாகி அது துரோகத்திற்கு துனைபோவதாகவே நான் சொல்லவந்தேன்... தமிழ் நாதம் இணையத்தளத்தில் குறிப்பிட்ட இணையம் தொடர்பான தகவல்களை அறியாமல் இணைத்தது தவறு என்று சொல்லும் நீங்கள் அதைக்கண்டு பிடித்தது எப்போது...தமிழ்நாதம் இணையத்தை நடாத்துபவர் வேலையற்றவரல்ல அவரக் கெண்று பல பொறுப்புக்கள் உள்ளது அவர் தனக்கு வந்திருக்கும் மின்னஞ்சலின் உண்மைத்தண்மையை அறிய முன் ஓர் தமிழனின் விடுதலைக்காய் வருகிறது எனவே இதில் சந்தேகம் கொண்டு இணைப்பதை காலதாமதமாக்க விரும்பாமல் விட்டிருக்கலாம்.. விரும்பினால்நீங்கள் சாதரண இணையம் ஒன்னை மின்னஞ்சல் செய்து பாருங்கள் அந்த இணையம் தொடர்பான தகவல்களை அறியும் வரை அவர்கள் அதை அறிமுகப்படுத்துவதில்லை..
அது மட்டு மன்றி காத்திருந்து கழுத்தறுக்ம் குணம் தமிழ்நாதத்திடமில்லை.. அப்படி செய்ய வேண்டுமெனில் தனத சொந்தப்பணத்தை இணையத்திற்காய் செலவு செய்ய மாட்டார்... ஏனெனில் இன்று (துரோக )வரும் அனைத்து இணையங்களும் துரோகப்பணத்திலே தான் வருகின்றது
கருத்துக்களை எழுதிவரும் பல உறுப்பினர்கள் இந்த விடையத்தில் மௌனம் சாதிப்பது எதற்கு......
களத்திலிருக்கும் எந்த உறுப்பினர்கும் தனிப்பட்ட முறையில் எந்தப்பிரச்சினை இல்லை பின்னர் எதற்கு நான் உங்களை துரோகிகள் என்று கூறவேண்டும்.
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>