11-06-2004, 05:21 PM
Suji Wrote:நண்பரே இவ÷களை நினைக்கும்போது வாய்ச்சொல்லில் வீரரடி வஞ்சனை செய்வாரடி கிளியே என்ற பாரதியின் வாிகள்தான் நினைவுக்கு வருகிறது.
மெதுவாகப்பேசுங்கள் இதைக்கதைத்தால் துரோகிகள் என்ற பட்டப்பெய÷ ஒட்டிக்கொள்ளும் தயாரா?
களத்தில் நியாயம் தொியாத சில வக்காலத்துக்கள் திாிகிறது
காந்தியின் குரங்கு பொம்மைகள் போன்ற நிலைதான் நல்லதைப்போசாதே துரோகியாவாய்
சுவரை(குட்ச்சுவரை) கட்டிமுடிக்கிற எண்ணமேயில்லைப் போலிருக்கிறது

