11-06-2004, 03:46 PM
என்னும் அந்த இணையத்தளத்தில் பலர் கையொப்பமிட்டவண்ணம் உள்ளனர், அதை நிறுத்த என்னும் குறிப்பிட்ட இணையத்தளங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனைப்பை அகற்றிவிட்டால் பிரச்சனை முடிந்து விட்டதாக இருக்கின்றனர். பதில் அறிக்கை எதுவும் போடாமல்...!!

