07-26-2003, 04:56 PM
GMathivathanan Wrote:[size=14]சண்டைக்கு.. வக்காளத்து.. வாங்கி.. வேலைசெய்யிறவங்களைவிட.. சமாதானத்துக்குப்.. பாடுபடுறவை.. திறம்.. எண்டு.. சொல்லுறன்..Manithaasan Wrote:மதி என்ன எழுத என்ன சொல்லுறியள்....நீங்கள்மனதிலை நினைச்சதை மட்டும் எழுதியிருக்கிறீர்கள்..ஆனால் விளங்கி எழுதேல்லை..கொஞ்சம்எமுதினதை விளங்கப் பாருங்கோ[quote=Manithaasan]மதி.....
வானொலி தொலைக்காட்சி சங்கதிகளை எழுதினால் அதை விளங்காமல் கீறுப்பட்ட கிராமபோன் தட்டுமாதிரி கறகறக்கிறியள்

