Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகிகளுக்கு.. தமிழின உணர்வாளர்களே! களப் பொறுப்பாளருக்கு...
#4
நித÷சன் நீங்கள் குறிப்பிட்டிருந்தீ÷கள் இணையப்பொருப்பாளரும் உண÷ச்சி வசப்பட்டு இணைத்திருப்பா÷ என்று. இங்கு நீங்களும் தவறு செய்கின்றீ÷கள் ஏனெனில் வழிநடத்துபவ÷ தவறுசெய்யக்கூடாது இணையங்களை நம்பி செயல்படுகின்ற உண÷வாள÷கள் இதனால் அச்சமடைகின்றன÷.இதைத்தான் துரோகிகளும் எதி÷பா÷க்கிறா÷கள். அதை சாதித்தும் வருகின்றன÷. தவறுசெய்வது மனித இயல்பு எல்லோருக்கும் தொிந்த ஒன்றுதான். தவறுகளைத்திருத்திக் கொள்ளவதும் அதற்கு பாிகாரம் தேடுவதும் ஒன்று இருக்கின்றதே அதை ஏன் மறந்து விடுகின்றன÷.தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகி கொள்வது நம் இனத்திற்கு இது நல்லதா?நீங்கள் யாருக்கோ வக்காலத்து வாங்குவதுபோல் முடித்து இருக்கின்றீ÷கள் இது தேவைதானா? நான் தனிப்பட்ட முறையில் தமிழ்நாதத்துக்கு மடல் அனுப்பியிருந்தேன். அதற்கு இணையத்திலும் சாி தனிப்பட்ட ாீதியிலும்
சாி பதில் கிடைக்கவில்லை. இது சிலவேளை உங்கள் கருத்தில் பொறுப்பான செயல் என்று நினைக்கிறேன். தவறுகள் மறைக்கப்படுவதால் தன்னுடைய உய÷ந்த இடத்தை இழக்கவேண்டி
வரும். தவறுகளை சுட்டிக்காட்டுபவ÷கள் துரோகிகள் உங்கள் புது வரைவு இலக்கணத்துக்கு நன்றிகள்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by விது - 11-06-2004, 12:19 PM
[No subject] - by Suji - 11-06-2004, 02:02 PM
[No subject] - by hari - 11-06-2004, 03:46 PM
[No subject] - by Suji - 11-06-2004, 04:08 PM
[No subject] - by hari - 11-06-2004, 04:26 PM
[No subject] - by vasanthan - 11-06-2004, 05:21 PM
[No subject] - by Nitharsan - 11-06-2004, 07:22 PM
[No subject] - by Nitharsan - 11-06-2004, 07:23 PM
[No subject] - by Suji - 11-06-2004, 08:11 PM
[No subject] - by paadai - 11-06-2004, 08:19 PM
[No subject] - by srilanka - 11-06-2004, 08:24 PM
[No subject] - by கறுணா - 11-06-2004, 08:27 PM
[No subject] - by Suji - 11-06-2004, 08:40 PM
[No subject] - by Suji - 11-06-2004, 08:43 PM
[No subject] - by Nitharsan - 11-06-2004, 09:03 PM
[No subject] - by Suji - 11-06-2004, 09:03 PM
[No subject] - by Suji - 11-06-2004, 09:09 PM
[No subject] - by Suji - 11-06-2004, 09:14 PM
[No subject] - by TMR - 11-06-2004, 10:35 PM
[No subject] - by srilanka - 11-06-2004, 10:40 PM
[No subject] - by shanxp - 11-07-2004, 12:48 AM
[No subject] - by Suji - 11-07-2004, 01:03 AM
[No subject] - by shanxp - 11-07-2004, 01:08 AM
[No subject] - by kavithan - 11-07-2004, 02:41 AM
[No subject] - by hari - 11-07-2004, 07:58 AM
[No subject] - by hari - 11-07-2004, 08:06 AM
[No subject] - by hari - 11-07-2004, 08:21 AM
[No subject] - by Suji - 11-07-2004, 11:41 AM
[No subject] - by கறுணா - 11-07-2004, 03:24 PM
[No subject] - by hari - 11-07-2004, 03:33 PM
[No subject] - by Suji - 11-07-2004, 04:04 PM
[No subject] - by yarlmohan - 11-07-2004, 11:45 PM
[No subject] - by Sriramanan - 11-08-2004, 02:11 AM
[No subject] - by paandiyan - 11-08-2004, 04:24 AM
[No subject] - by Suji - 11-08-2004, 12:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)