11-06-2004, 09:32 AM
kavithan Wrote:கவிதன் நீங்கள் சைனோடு நின்றிவிட்டீர்கள், நான் சைன்பண்ணினதுமில்லாமல் ,அந்த இணைப்பை பல நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டேன், அவர்களும் பலருக்கு அனுப்பியுள்ளனர். இப்ப உண்மைய சொல்ல எனக்கு அடிவிழாத குறை மற்றது எல்லாம் கிடைச்சதுSuji Wrote:தயவு செய்து எங்களைக்குழப்பாதீர்கள் முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பிரச்சினையான நேரத்திலை கறுனா கவிதன் எல்லாம் எங்கே வாருங்கள் கண்டுபிடித்தால் ஒரு ஏழைக்கு உதவலாம்தானே
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
ஜஜையோ நீங்கள் வேறை நானே சைன்பண்ணீட்டன் எண்டு கவலையிலை இருக்கிறன் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->