11-06-2004, 07:38 AM
Quote:மதத்தால் வேறுபட்டாலும், தாய்மொழி ஒன்றல்லவா? இது எங்கள் கடமை. நிச்சியம் அவர்களுக்கு உதவவேண்டும்.ஹரி முஸ்லீம் சகோதரர்களுக்கு மாத்திரமில்லை
சிங்கள மக்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவர்களும் எமது பகுதிக்கு இடம்பெயர்ந்தால் அவர்களுக்கும் நாம் உதவி செய்யவேண்டும். இங்கே இனத்தை மொழியை விடுத்து மானிதாபிமானம் ஒன்றை மாத்திரமே பார்க்கவேண்டும்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

