11-06-2004, 05:58 AM
Quote:பி.கு: யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் உறவுகளைத் தவிர வேறு எவருக்கும் அத் துரோகிகளின் இணையத்தளத்தின் உண்மை நிலமை தெரியாது.இந்த பாரிய மோசடியை கருத்துக்களத்தை தவிர மற்றய இணையத்தளங்கள் அம்பலப்படுத்தாதது கவலை தரக்கூடிய விடயம்.

