11-06-2004, 04:00 AM
உண்மைதான் யூட்,ஆனாலும் கண்டும் காணாமலும் சில தேவைகளுக்காக விட்டுவைத்திருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.நிதர்சனம் மட்டுமல்ல ஈழநாதம் புலிகளின் குரல் போன்ற பெயர்களில் யார் வேண்டுமானாலும் இணையத்தைப் பதிவு செய்யலாம் அந்த வாய்ப்பை தமக்குச் சாதகமாகப் பதிவு செய்து கொண்டு தமிழ்த்தேசிய ஆதரவு என்ற பெயரில் கண்டதையும் எழுதும் நிலை அதிகரித்திருக்கிறது.
செய்திகள் விடயத்தில் யாராவது ஓரிருவர் வாலைப்பிடித்தால் கசியும் செய்திகளுக்குக் காது மூக்கு வைத்து வெளியிடவேண்டியது அதை பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழக்கமான விளக்கக் குறைவுடன் புலிகளின் ஊடகம் தெரிவித்தது என மேற்கோள் காட்டுகிறார்கள்.
ஏசியன் ரிபியூனுக்கு நிதர்சனம் யாருடைய தளம் என்று தெரியாததல்ல ஆயினும் முன்னைநாள் புலிகளின் இணையத்தளம் என்று அடைமொழியுடன் வெளியிடுகிறது என்றால் யார் அந்தச் செய்தியைக் கொடுத்தது?
இதெல்லாவற்றையும் நிற்பாட்ட சேது ஒருவரால் தான் முடியும்

\" \"