07-26-2003, 03:47 PM
அலை.. பெண்கள் அடக்கப்படவில்லை என எதிலும் கூறியதில்லையே.. அடக்குமுறைகளை விட்டு வெளியே வர மறுப்பதோடு.. பழியை ஆண்கள்மீது சுமத்துகிறார்களே என்றுதானே அவ்வப்போது கூறிவருகிறேன்.. இங்கே அடங்குவது பெண்களென்றால் அவர்கள்தானே விழித்தெழ வேண்டும்.. ஆண்களுக்கெதிராக கூச்சலிடுவதால்மட்டும் என்ன விளைந்துவிடப் போகிறது..
அதுவும் பெண் அடக்குமுறைகளைப்பற்றி எழுதும் பெண்களைக் கேட்டால்.. தமது பிறந்த வீட்டிலோ புகுந்த வீட்டிலோ ஆண்களால் அடக்குதல் இல்லை என்று சுலபமாகச் சொல்லி தப்பிப்பதையும் பார்த்திருக்கிறேன்.. அதனால்தான்.. முதலில் எழுதுபவர்களாவது அனுபவங்களை பகிருங்களெனக் கேட்டேன்.. தனது வீட்டைமறந்து அடுத்தவீட்டில் அடக்குமுறை நிகழ்கிறது என்ற கருத்துகளைத்தானே பெரும்பாலும் காண நேரிடுகிறது?!

.