11-05-2004, 08:27 PM
<b>இந்த லொள்ளு தானே வேண்டாம் என்கிறது. மாந்தோப்பில இருக்கிற குருவிகள் கத்தினது எப்படியாம் தமிழீழத்தில் வசிக்கும் தந்களுக்கு கேட்டதாம்? குருவிகளோ தானுண்டு தன் மலருண்டு என்று சுதந்திரமாக பறந்து திரியும்போது அதுவும் பெண்கள் அணியும் மின்சாரம் பொருத்தப்பட்ட ஜாக்கெட்டை தொட்டுப் பார்த்து கத்துவதற்கு குருவிகள் ஒன்றும் மனிதஜாதியில்லையே.</b>
ஆக கிளம்பீட்டாங்கையா.கிளம்பீட்டாங்க.... ஏன் காணும் தமிழீழத்தில மாந்தோப்பு இல்லியோ? குருவியாற்றை குணம் தெரியாமல் செல்லப்பிராணியாய் வைத்திருக்கினம் போல
ஆக கிளம்பீட்டாங்கையா.கிளம்பீட்டாங்க.... ஏன் காணும் தமிழீழத்தில மாந்தோப்பு இல்லியோ? குருவியாற்றை குணம் தெரியாமல் செல்லப்பிராணியாய் வைத்திருக்கினம் போல