11-05-2004, 07:31 PM
vasanthan Wrote:கறன் அடிவேண்டி குருவியார் கத்திறது.. கேட்குதே..!
<b>இந்த லொள்ளு தானே வேண்டாம் என்கிறது. மாந்தோப்பில இருக்கிற குருவிகள் கத்தினது எப்படியாம் தமிழீழத்தில் வசிக்கும் தந்களுக்கு கேட்டதாம்? குருவிகளோ தானுண்டு தன் மலருண்டு என்று சுதந்திரமாக பறந்து திரியும்போது அதுவும் பெண்கள் அணியும் மின்சாரம் பொருத்தப்பட்ட ஜாக்கெட்டை தொட்டுப் பார்த்து கத்துவதற்கு குருவிகள் ஒன்றும் மனிதஜாதியில்லையே.</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

