11-05-2004, 05:28 PM
நாங்கள் உந்தக் கையெழுத்து வேலைகளில் எப்பவும் ஈடுபடுறதில்ல...அதில நம்பிக்கையும் இல்லை.. சிங்களமும் சரி மேற்குலகும் சரி அவுஸ்திரேலியாவும் சரி கையெழுத்துக்கோ இல்ல ஈமெயில் முகவரிக்கோ மசியும் நிலையில் இல்லை...அவைக்கு இலாபம் இருக்கும் என்றால் நீங்கள் என்னதான் செய்தாலும் ஒன்றைச் செய்யாமல் விடமாட்டினம்...! அதேபோல் தமிழ் தேசியம் இராஜதந்திர ரீதியான காய்நகர்த்தலில் வலுப்பெற்றிருக்கும் இவ்வேளையில் சாதாரண மக்களைக் குழப்பிவிட சிலர் இப்படிச் செய்யக் கூடும்...!
ஈமெயில் தகவல் திரட்டுகளை பல இடத்திலும் பெறலாம்.... என்ன பாவம் அந்த தமிழரின் விடுதலைக்கு ஈமெயில் முகவரி கொடுத்து உதவலாம் என்று எண்ணிய சாதாரண மக்களின் பலவீனத்தை தங்கள் பலமாகக் கருதும் சிலர் விளையாடிப் பார்க்கிறார்களாக்கும்... எதற்கும் எதிர்காலத்தில் ஒரு இணையத்தளத்துக்கு செல்வதானாலும் சரி ஈமெயில் தகவல் வழங்குவதானாலும் சரி கொஞ்சம் அவதானமாக இருப்பது நல்லம்....என்பதற்கு இது ஒரு நல்ல பாடம்...தமிழ் தேசியம் என்பதற்கு ஆதரவு என்ற போர்வையில் கண்மூடித்தனமாக நடக்காமல் தேவை எது அதன் விளைவுகள் என்ன என்று சிந்தித்துச் ஒரு காரியத்தை ஆற்றுவதற்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்...உணர்ச்சிக்கு வேலை கொடுக்காமல் விவேகத்துக்கு வேலை கொடுக்க வேண்டும்...அதுதான் தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த உதவும்...!!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>