07-26-2003, 02:13 PM
Manithaasan Wrote:கலவரம்.. பெரியதாக.. தெடங்கமுதலே.. அமத்திப்போட்டாங்கள்.. சிங்களவனையே.. சுட்டுத்தான்.. அடக்கினவங்கள்.. தெரியாதோ..Quote:தமிழன்.. தமிழனைக்.. கொலைசெய்ததாத்தான்.. வரலாறு.. தமிழன்..தமிழனை.. சுட்டதாத்தான்.. வரலாறு.. சொல்லுது..மதி ஐயா1956.. 1958..1977..இந்த ஆண்டுகளும் இரண்டு பெரிய கலவரங்களும் 1983க்குப்பிறகுதான்
சிங்களவனை.. தமிழன்.. கொலைசெய் ததுக்குப்பிறகு.. அதாவது.. 83 க்குப்.. பிறகுதான்.. அவங்கள்.. எரிச்சதெண்டாலென்ன.. உடைச்சதெண்டாலென்ன..
வந்ததெண்டு சொல்லுறியளோ?...
அல்லது 58, 77இல் தமிழர்களை சிங்களவர்களை கொல்லவில்லையெண்டு சொல்லப்போறியளோ? முழுப்புூசணிக்காயை சோற்றுக்குள் இல்லை வெறும் இலைக்குள் புதைக்க வெளிக்கிடுகிறியள்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

