07-26-2003, 02:09 PM
P.S.Seelan Wrote:அதைத்தானே இவ்வளவு காலமும் கூலிகள் செய்து கொண்டு திரிந்ததுகள். தேர்தல் நாளுக்கு முன்னமே வாக்குப் பெட்டியில் வாக்குப் போட்டு எண்ணிக்கையும் காட்டி முதுகில தட்டும் வாங்கியதும், விசயம் வெளிவந்ததால ஊடகவியளாலர் கழுத்து நறுக்குப் பட்டதும் படிக்கயில்லையா? இங்கிலீசுப் பேப்பரிலை வரவில்லை போல. அல்லது இருக்கிற சன நாய் அக நாட்டில இது எல்லாம் சகஜம் என்று விட்டுவிட்டார்களோ?அதுதான்.. ஆயுதத்தைப்போட்டுட்டு.. தேர்தல்.. நடாத்தினால்.. தெரியுமெண்டு..சொல்லுறன்.. அதுக்குத்.. தயாரில்லை.. ஏன்..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

