11-05-2004, 02:55 PM
Jude எழுதியது
இதனைத் தான் நானும் சொன்னன். Jude அண்ணா. கவனம். நீங்களும் அவரைக் காதலிச்சதாக செய்தி வரப் போகுது. காத்திருங்கோ..
Quote:மக்களுக்கு பயம், சந்தேகம், மகிழ்ச்சி, பெருமை எல்லாம் இருக்க வேண்டிய உண÷வுகள் தான். இவற்றில் ஏதாவது பொதுவாக மற்றவ÷களுக்குள்ளதிலும் பா÷க்க பெருமளவு அதிகமாக இருப்பது மனநோய் என மனநோய் மருத்துவ÷கள் கூறுவா÷கள். தங்களது உளவு பற்றிய சந்தேகம் இப்படி அளவுக்கதிகமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றுமளவுக்கு தங்கள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தாங்கள் தங்களை பற்றி கொண்டுள்ள பெருமையும் கூட, இப்படியாக எல்லை தாண்டியுள்ளதாகவே தோன்றுகிறது.
இதனைத் தான் நானும் சொன்னன். Jude அண்ணா. கவனம். நீங்களும் அவரைக் காதலிச்சதாக செய்தி வரப் போகுது. காத்திருங்கோ..
..