11-05-2004, 02:07 PM
<b>தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிக்க தயார்: சந்திரிகா </b>
தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க தமது அரசாங்கம் தயாராகவிருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற பேச்சுக்களின்போது ஜனாதிபதி இவ்விடயத்தை தெரிவித்திருக்கிறார்.
சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் குறித்து விடுதலைப் புலிகளுடன் தமது அரசாங்கம் பேச்சு நடத்த தயாராகவிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, மிக விரைவில் பேச்சுக்கள் ஆரம்பமாகுமென்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
நன்றி புதினம்
---------------
அம்மணி அடிச்சார் பல்டி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இனி JVP, கேவல உறுமய சந்தித்த பின்னர் திருப்பி பல்டி அடிக்க எவ்வளவு காலமோ? :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்க தமது அரசாங்கம் தயாராகவிருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற பேச்சுக்களின்போது ஜனாதிபதி இவ்விடயத்தை தெரிவித்திருக்கிறார்.
சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் குறித்து விடுதலைப் புலிகளுடன் தமது அரசாங்கம் பேச்சு நடத்த தயாராகவிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, மிக விரைவில் பேச்சுக்கள் ஆரம்பமாகுமென்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
நன்றி புதினம்
---------------
அம்மணி அடிச்சார் பல்டி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இனி JVP, கேவல உறுமய சந்தித்த பின்னர் திருப்பி பல்டி அடிக்க எவ்வளவு காலமோ? :?: <!--emo&