11-05-2004, 01:44 PM
நாம் இங்கு விவாதித்துக்கொண்டு இருக்கும்போது இன்னும் பலர் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்துக்கோண்டு இருக்கப்போகிறார்கள் அதைத்தடுக்க வழி பார்ப்போம்
மோகன் நாங்கள் தமிழ் உணர்வுகள் உள்ளமையினால்தான் நாங்கள் கோபப்படுகின்றோம் எம்மவர்கள் ஏமாற்றப்படுகின்றபோது அதற்கு உணர்வுள்ள நம் தளங்களும் தெரியாமல் உதவிசெய்கின்றபோது யாரைத்தூன் நம்புவது என்று ஒதுங்கத் தோன்றுகிறது. தமிழ்நாதத்தின் சேவை போற்றுதலுக்குரியது .அதற்காக நாம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது என்று எவரும் சொல்லமுடியாது. மன்னிப்புக்கேட்பதால் தமிழ்நாதம் இன்னும் மேன்மையடையும் என்பது என் தாழ்மையான கருத்து
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்