11-05-2004, 12:10 PM
Quote:எல்லாம் போய் இப்போது எனது பெயரையும் உமது பட்டியலில் சேர்த்து விட்டீரா தற்பெருமை பேசும் பத்திரிகையாளரே?? அதென்ன உம்மைப்ப்ற்றி யார் என்ன எழுதினாலும் உடனே கனோன் என்றும் கறுணா என்றும் நெல்லையன் என்றும் சிரிலங்கா என்றும் பலர் வந்து விளையாடுகிறார்கள். மற்றவர்களையும் உமமைப்போல் நினைத்திவிட்டீர் போல...
அப்பு பாண்டீயான்,
பெரிய கண்டுபிடிப்பு கண்டு பிடிச்சிட்டீர்! வாழ்த்துக்கள்!!
" "

