11-05-2004, 04:11 AM
சிறீரமணன்,
எனக்கு தமிழ்நாதத்தின் மேல் எந்தவொரு கோபமுமில்லை, மாறாக எனது மதிப்பிற்குரிய ஓர் இணையத்தளம்.
எமது பலவீனம் எங்கேயென்று பிடித்து, எமது துரோகிதான் எதிரிக்கு விளம்பரப் படுத்திக்கொண்டிருக்கிறான். இன்றைய காலகட்டத்தில் துரோகிகள் பல சதி வலைகளை எம்மை நோக்கி விரித்த வண்ணமிருக்கிறான். அவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து தப்புவது எம்மைப் பொறுத்ததே! மாறாக வீழ்ந்துவிட்டு, மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறுவதை ஏற்க புடியாது. இத்தடவை இந்தத் துரோகி எமது உணர்வுகளோடு விளையாடி வெற்றியடைந்து விட்டான். நாம் தோற்றுவிட்டோம். அதுதான் உண்மை.
நாம் தவறை உணர்வோம், ஏற்றுக்கொள்வோம் அதுதான் தமிழ்ப் பண்பு மட்டுமல்ல தேசியத்திற்கான தேவையும்.

"
"
"