11-05-2004, 03:37 AM
Quote:ஏற்பட்ட இழப்பை தமிழ்நாதம் பொறுப்பு எடுக்கனும் தமிழ்மக்கழை பிழையான பாதைக்கு கொன்டு சென்றது தமிழ்நாதத்தை சாரும். தமிழ் மக்களின் ஆதரவை திரட்டி புலிகளை டென்மாக்கில் தடைசெய்ய எடுக்கப்பட்ட சதி படு தோல்வியில் முடிவடைந்தாலும் குறித்த அளவு வெற்றியை அடைந்துவிட்டார்கள்உங்களிற்கு தமிழ்நாதத்தின் மீது என்ன கோவமையா?
மதி குமாரதுரை எண்ட துரோகியின் சதிவேலை இதுவெனத் தெரியாமலும் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் எம்முறவை விடுவிக்க வேண்டும் என்ற நல்நோக்கோடும்தான் தமிழ்நாதம் இணையத்தளத்தின் அந்த இணைப்பை தங்களின் இணையத்தின் பிரசுரித்தனர். நிலைமையைத் தெரிந்தவுடன் அவர்கள் இணைப்பை அழித்துவிட்டனர். எனவே அவர்கள் எந்த வகையிலும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமில்லை
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

