11-05-2004, 03:19 AM
நேற்றுக்காலை அக்குறிப்பிட்ட துரோகிகளின் இணைய சதி வலைக்குள் வீழ்ந்தவருள் நானுமொருவன். "தமிழ்நாதத்திற்கோர் மடல்" பார்த்தேன். எனது கருத்தை எழுத முற்ப்பட்டேன், அப்பக்கத்திற்குப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டார்கள்!!! பிழைகளைச் சுட்டிக் காடும் போது பூட்டா? வேடிக்கை தான்!!!
" "

