11-05-2004, 12:51 AM
தலைப்பில் உள்ளவருக்கு
தாங்கள் தமிழீழ மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பல இணையத்தளங்களுடாகவும், வானொலிகளுடாகவும் நிறையவே செய்து வருகிறீ÷கள். தங்களுக்கு விடுதலைப்புலிகளும் பெருமளவு ஆதரவளித்து வருவதாக தெரிகிறது. மக்கள் ஆதரவு நிறையவே இருக்கிற அதே வேளை தங்களைப்பற்றிய நியாயமான விமரிசனங்களும் வந்தவண்ணம் இருக்கின்றன.
தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைப்பற்றி தங்களது இணையத்தளத்தில் நான் கண்டபோது அது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவு என்று தான் எண்ணத் தோன்றியது. ஆனால் இவ÷களது நடவடிக்கைகள் ஏன் மாறுபாடாக இருக்கின்றன என்று தான் குழப்பமாக இருந்தது. பின்ன÷தான் இது பிரிந்து போன் கருணாவின் கட்சி என்ற எண்ணம் தோன்றியது. ஆக, தாங்கள் தான் இந்த கட்சியை முதலும் கடைசியுமாக அங்கீகரித்த தமிழீழ விடுதலை ஆதரவாளராக இருக்கிறீ÷கள். மேலும் இதை என்னைப்போல பலருக்கு அறிமுகப்படுத்தியும் இருக்கிறீ÷கள்.
மக்களுக்கு பயம், சந்தேகம், மகிழ்ச்சி, பெருமை எல்லாம் இருக்க வேண்டிய உண÷வுகள் தான். இவற்றில் ஏதாவது பொதுவாக மற்றவ÷களுக்குள்ளதிலும் பா÷க்க பெருமளவு அதிகமாக இருப்பது மனநோய் என மனநோய் மருத்துவ÷கள் கூறுவா÷கள். தங்களது உளவு பற்றிய சந்தேகம் இப்படி அளவுக்கதிகமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றுமளவுக்கு தங்கள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தாங்கள் தங்களை பற்றி கொண்டுள்ள பெருமையும் கூட, இப்படியாக எல்லை தாண்டியுள்ளதாகவே தோன்றுகிறது.
நல்ல விடயத்தை செய்கிறீ÷கள். அதை ஏன் தாங்கள் மேலும் சிறப்புற செய்யக்கூடாது? நண்ப÷கள் கூறும் குறைபாடுகளை திருத்திக்கொண்டால், பிற்காலத்தில் தமிழ்மக்களின் BBC, CNN ஆக தங்களது செய்தி நிறுவனம் உய÷ந்தால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி கொள்ளலாமன்றோ?
நன்றி

''
'' [.423]
'' [.423]