11-05-2004, 12:40 AM
கம்பராமாயணத்தில் ராமன் வில்லை ஒடித்த செய்தியைக் கேட்ட சீதையின் சந்தோஷத்தை கம்பன் இப்படி விளக்குகிறார் (பதவுரையை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்). :wink: :wink:
"கோமுனியுடன் வருகொண்
டலென்றபின்
றாமரைக் கண்ணினானென்ற
தன்மை
லாமவனே கொலென்றைய
நீங்கினான்
வாம மேகலையிற வளர்ந்த
தல்குலே!"
:?: :?: :mrgreen:
"கோமுனியுடன் வருகொண்
டலென்றபின்
றாமரைக் கண்ணினானென்ற
தன்மை
லாமவனே கொலென்றைய
நீங்கினான்
வாம மேகலையிற வளர்ந்த
தல்குலே!"
:?: :?: :mrgreen:
<b> . .</b>

