11-04-2004, 09:48 PM
60களில் திராவிட இயக்கம் (அண்ணாவின் கட்சி) தமிழ் நாட்டில் கம்பராமாயணத்தைக் கொளுத்தினார்கள். கம்பர் எழுதிய ராமாயணம் காமம் சொட்டுவதுதான் காரணம். இதற்காகவே அண்ணா "கம்பரசம்" என்ற புத்தகத்தில் ராமாயணத்தின் காமம் சொட்டும் பாடல்களை விலாவாரியாக விபரித்தார். இது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியதால்தான் தற்போதைய கவிஞர்கள் தரம் தாழ்ந்துள்ளார்கள்.
<b> . .</b>

